தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Viscosen. செயற்கை இழைக்குப் பயன்படுத்தப்படும் மரச்சத்துக் குழைமம்.
Viscosityn. குழைம நிலை, தன்னீர்ப்பாற்றல், பிசைவுப்பொருஷீன் திட்ப ஆற்றல்.
Viscountcyn. இளங்கோமகப் பட்டம், இளங்கோமக நிலை.
ADVERTISEMENTS
Viscountessn. இளங்கோமாட்டி, இளங்கோப் பெண்டு.
Viscountryn. இளங்கோமகப் பதவி, இளங்கோமகர் ஆட்சிப் பகுதி, இளங்கோமகர் ஆட்சி எல்லை.
Viscousa. ஒட்டுந் தன்மையான, பசையான.
ADVERTISEMENTS
Viscousnessn. பசைத் தன்மை, உள்ளொட்டிழுப்புத் தன்மை.
Visiting-cardn. வருகையாளர் முகவரிச்சீட்டு.
Vitalistica. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய.
ADVERTISEMENTS
Viticulturen. கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு.
ADVERTISEMENTS