தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vivacityn. கிளர்ச்சியுடைமை, ஊக்கமுடைமை, சுறுசுறுப்புடைமை, உயிர்த் துடிப்புடைமை.
Vivisectv. உயிரறுவைக் கூறாய்வு செய், உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு, கொடுவதைசெய், சித்திரவதை செய்.
Vivisectionn. உயிரறுவைக் கூறாய்வு, உயிருள்ள விலங்குகளைக் கூறிடல், கொடுவதை, சித்தரவதை, உறு நுணுக்க ஆய்வாராய்வு.
ADVERTISEMENTS
Vlachn. லத்தீனின மொஸீபேசும் தென்கிழக்கு ஐரோப்பிய மக்கட் குழுவினைச் சார்ந்தவர், வாலேஷியா-ருமேனியா நாடுகளைச் சார்ந்தவர்.
Vocablen. பொருளுடன் ஒலிக்கப்படுவது, சொல், கிளவி, சொற்படிவம்.
Vocabulaiann. மிகு சொல் வழங்குபவர், சொல் தொகுதியாளர், (பெ.) சொற்றொகுதிக்குரிய, சொற்றொகுதித் தொடர்பான.
ADVERTISEMENTS
Vocabulara. சொல் சார்ந்த.
Vocabularieda. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
Vocabulistn. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர்.
ADVERTISEMENTS
Vocaln. உயிர், உயிரொலி, திருவாக்குரிமையர், ரோமன் கத்தோலிக்கர் திருச்சபை வழக்கில் திருச்சபை சார்ந்த தேர்தல்கஷீல் மொஸீயுரிமையுடையவர், (பெ.) குரல் சார்ந்த, குரல் தொடர்பான, குரலாலான, குரலொலியுருவான, (செய்.) குரலுடைய, கருத்துத் தெரிவிக்கின்ற, (ஒலி.) உயிரொலியல்பான, நாதமெழுப்புகின்ற, குரல்நாள இதழ் அதிர்வுடைய.
ADVERTISEMENTS