தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voidance | n. மானிய நீக்கம். | |
Volcanic | a. எரிமலைக்குரிய, எரிமலை போன்ற. | |
Volcanicity | n. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Volcanization | n. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்துதல். | |
Volcanize | v. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்து. | |
Volcano | n. எரிமலை. | |
ADVERTISEMENTS
| ||
Volcanological | a. எரிமலை ஆய்வு நுல் சார்ந்த. | |
Volcanology | n. எரிமலை ஆய்வு நுல். | |
Volemic substance | n. குரும நிரப்புச் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Voltaic | a. (வர.) வேதியியல் இயக்கத்தால் விளையும் மின்வலி சார்ந்த. |