தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Volte-face | n. (பிர.) நேரெதிர்முகத் திருப்பம், திடீர்க் கொள்கைமாற்றம், அரசியல் குட்டிக்கரணம். | |
Volumetric | a. காற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த. | |
Volumetrical | a. காற்றின் பரும அளவை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Vomica | n. கக்கல் நீர்மம் உள்ளடங்கிய சிறு ஈரற் பை. | |
Voracious | a. பெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய. | |
Voraciousness | n. தீராப் பெருவேட்கை, பேரளவான நுகர்வார்வம். | |
ADVERTISEMENTS
| ||
Voracity | n. பேருண்டி விருப்பம். | |
Vortical | a. நீர்ச்சுஸீ சார்ந்த, நீர்ச்சுஸீ போன்ற. | |
Vorticel | n. சௌளு வகை, தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Vorticism | n. (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு, எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை, (கலை.) சுழல் வரைவு முறை, தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல். |