தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vorticistn. (மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர், இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர், (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர், சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Vorticosea. சுழற்சி வாய்ந்த.
Vorticularn. சுழற்சி வடிவான.
ADVERTISEMENTS
Voticea. தெய்வ நேர்ச்சிக்குரிய, தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட, படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட, நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட, தெய்வப் படையலுக்கான.
Vouchv. உறுதிச்சான்று கூறு, பிணை உறுதி செய், உத்தரவாதஞ் செய், சார்பில் சான்று பகரி, சான்றுப் பொறுப்பாகு, உத்தரவாதமாயிரு, பிணையுறுதியாக நில்.
Vouchern. பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு.
ADVERTISEMENTS
Vouchsafev. அருள் செய், இணங்கியருள், அருஷீரக்கத்துடன் செயலாற்று, வழங்கியருள்.
Vraicn. கடற்பாசி வகை.
Vraisemblancen. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம்.
ADVERTISEMENTS
Vulcan n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம்.
ADVERTISEMENTS