தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waac | n. மகளிர் உதவிப்படைப் பிரிவினர். | |
Wacke | n. எரிமலைப்பாறைச் சிதைவுக் களிமண் வகை. | |
Wafer-cake | n. தித்திப்பு மென்தகட்டப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Wainscot | n. பலகை வரி, அறையின் சுவர் உள்வரி மர வேலைப்பட்டிகை, அகப்பாவரி, மரவேலை போன்ற சுவர் உள்வரியீடு, அந்துப்பூச்சி வகை, (வினை.) பலகை வரிசெய்,அறையின் சுவர் உள்வரி மரவேலைப்பட்டிகையிடு. | |
Waistcoat | n. இடுப்பளவு சட்டை. | |
Walach | n. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள லத்தீன் மொழிவகை பேசும் தென்கிழக்காசிய இனத்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Walachian | a. ருமேனிய நாட்டுப் பகுதியிலுள்ள வாலேஷியா இனஞ் சார்ந்த, வாலேஷிய இன மொழிக்குரிய. | |
Walkie-looki, walkie-peckie | n. சிறுசேணி, செய்தி வாங்கவும் அனுப்பவும் வாய்ப்புடையதாய்க் கையில் கொண்டு செல்லத் தக்க தொலைக்கட்சி வானொலி அமைவுப் பெட்டி. | |
Walk-in cooler | n. அழிபொருள் குளிர்பதனக் கலம். | |
ADVERTISEMENTS
| ||
Wall-creeper | n. பறவை வகை. |