தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Watchdogn. காவல் நாய், அக்கறையுடன் காத்துவருபவர்.
Watchern. காவல்காப்பாவர், விழிப்புணர்வோடிருப்பவர், எச்சரிக்கையாயிருப்பவர்.
Watch-firen. இராக்காலப் பாசறை நெருப்பு.
ADVERTISEMENTS
Watchfula. விழிப்பாயிருக்கும் இயல்புடைய, கூர்ந்து கவனிக்கிற.
Watchmann. காவலாள்.
Watch-nightn. முழுநேர விழிப்புடன் கொண்டாடப்படும் ஆண்டின் கடைசி இரவு.
ADVERTISEMENTS
Watch-towern. காவல் மாடம்.
Watchwordn. கோட்பாட்டுச் சொல்.
Water-anchorn. காற்றோட்ட நீரோட்டந் தடுக்கும் நங்கூரக் கம்பிவடத்தின் மேலுள்ள மிதவைச்சட்டம்.
ADVERTISEMENTS
Water-carriagen. நீர்வழிப் போக்குவரவு, நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு.
ADVERTISEMENTS