தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caeciform | a. குடல்வால் வடிவான, மூட்டுகுழாய் உருவான. | |
Caecilian, | மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை, (பெ.) விலங்குவகை சார்ந்த. | |
Caecitis | n. குடல் வால் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Caecum | n. (உள்., வில.) பெருங்குடல் முற்பகுதி, பெருங்குடல் வாய், முட்டு குழாய். | |
Caen-stone | n. பாலேடு நிறச் சுண்ணாம்புக்கல். | |
Caerule | a. வானீல நிறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Caesar | n. கேயஸ் ஜூலியஸ் சீசர் (கி.மு. 100-44) என்ற முதல் ரோமப் பேரரசர், ரோமப் பேரரசர், வல்லாட்சியாளர். | |
Caesarean, Caesarian | ஜூலியஸ் சீசர் என்ற ரோமப் பேரரசரைச் சார்ந்த கட்சியினர், (பெ.) ஜூலியஸ் சீசரைச் சார்ந்த, (தொ.) வயிற்றுப்புப் பிரசவம், வயிற்றைக் கீறிக் குழந்தையை வௌதப்படுத்துதல். | |
Caesarism | n. தன் முனைப்பாட்சி, தனிவல்லாட்சி. | |
ADVERTISEMENTS
| ||
Caesious | a. (தாவ.) நீலங்கலந்த பச்சை நிறமான, சாம்பற் பச்சையான. |