தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cagey | a. கூர்ந்து உணரும் ஆற்றலுடைய, தன்னிறைவுடைய, புறஞ்சொல்லாத, அண்டமுடியாத, கரவான, சூதான, ஔதவடக்கமான, மட்டுமீறிய விழிப்புடைய, ஐயறவு மனப்பான்மையுடைய. | |
Caging | n. கூட்டிலடைத்தல், கூடு, கம்பியடைப்பு. | |
Cahoot | n. வாணிகப் பங்கு, பங்காளித்துவம், (தொ.) பங்காளியாகு, பங்காளியாய் இணைந்து. | |
ADVERTISEMENTS
| ||
Caiman | n. தென்னமெரிக்க முதலை வகை. | |
Cain | n. உடன் பிறப்பாளரைக் கொலை செய்பவன், கொலைகாரன், (தொ.) கலகம் விளை. | |
Cainozoic | a. (மண்.) புத்துயிரூழி சார்ந்த, மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Caique | n. பளுவற்ற தண்டுகைக்கும் படகு, கிழக்கு நடுநிலக் கடற்பகுதிக்குரிய பழைய பாய்க் கப்பல் வகை. | |
Caird | n. நாடோ டி, புலம் பெயர்வோர். | |
Cairn | n. கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cairngorm, cairngorm-stone | n. ஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை, மஞ்சள் நிற மணிக்கல் வகை. |