தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caissonn. போர்த்தளவாடப் பேழை, தளவாட வண்டி, நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை, படகுருவான துறைமுக வாயில் கதவம், (தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
Caitiffn. இழிவானவன், வெறுக்கத்தக்கவன், (பெ.) இழிவான, வெறுக்கத்தக்க.
Cajolev. மருட்டி இசைவி, பசப்பி இணங்கச் செய், புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து, ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
ADVERTISEMENTS
Cajoleryn. பசப்புதல், ஏய்ப்பு.
Caken. சுட்ட அப்பம், மாவடை, வறட்டிய மாப்பண்டம், ரொட்டி, திரட்டு மாப்பண்ணிய வகை, பிண்ணாக்கு, வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை.
Cake-walkn. அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
ADVERTISEMENTS
Cakingn. கெட்டியாதல், உறைதல், சூட்டால் பசை கட்டுதல், (பெ.) கெட்டியாகிற, உறைகிற, சூட்டால் பசை கட்டியாகிற, (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை, 'பசைநிலக்கரி'.
Cal,efyசூடுண்டாக்கு, சூடுமிகும்படி செய்.
Calabashn. சுரைக்காய், சுரைக்குடுக்கை, புகையிலைக் குழாய்.
ADVERTISEMENTS
Calabern. சாம்பல் நிற அணிலின் மென்மயிர்த் தோல்.
ADVERTISEMENTS