தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calando | a. (இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை. | |
Calanus | n. கடல் மிதவை அணு உயிர்மங்களில் திமிங்கில உணவாகப் பயன்படும் உயிர்ம வகை. | |
Calash | n. மடக்கு முகட்டுடைய சிறு சக்கர வண்டி, மகளிரின் தலைத்துணி. | |
ADVERTISEMENTS
| ||
Calavane | n. பருப்பு வகை. | |
Calcaneal, calcanean | குதிகால் எலும்பைச் சார்ந்த. | |
Calcar | n. பளிங்கு உருக்குபத அடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Calcareous | a. சுண்ண நீற்றுச்சார்புள்ள, சுண்ணநீற்றாலான. | |
Calceate | v. மிதியடி அணிவி, (பெ.) மிதியடி அணிந்த. | |
Calceated, calced | மிதியடி அணிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Calceolaria | n. மிதியடி போன்ற மலருள்ள தென் அமெரிக்கச் செடியினம். |