தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calculateda. ஆராயப்பட்ட, கணிக்கப்பட்ட, கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.
Calculatinga. கணிக்கிற, முன்னாய்வுடைய, திட்டமிடப்பட்ட, தன்னலமும் சூழ்ச்சியுமுடைய, (தொ.) கணிப்புப் பொறி.
Calculationn. கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு.
ADVERTISEMENTS
Calculativea. கணக்கீடு சார்ந்த, கணித்தாய்கிற.
Calculatorகணிப்பான்
Calculatorn. கணக்கிடுபவர், கணக்கர், கணிப்பேடு, கணிப்பு அட்டவணை, கணிப்புப் பொறி.
ADVERTISEMENTS
Calculus n. (மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு, கல்லடைப்பு.
Calculus n. (கண.) நுண் கணிப்பு முறை, நுண் கணிதம், நுண் கணிதவியல், (தொ.) வகையீட்டு நுண் கணிதம், தொகையீட்டு நுண் கணிதம்.
Calderan. (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய், பேழ்வாய்.
ADVERTISEMENTS
Caledoniann. பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன், (பெ.) பண்டைய கலிடோ னியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த, (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS