தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calf-kneen. நடக்கும்போது ஒன்றோடொன்று இடிக்கும் முட்டிக்கால்.
Calflessa. காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த, காலுறைக் குறைவான.
Calf-lickn. பசுவின் நக்கல்.
ADVERTISEMENTS
Calf-loven. இளைஞர்களின் நிலையற்ற காதல் தொடர்பு, சிறு பிள்ளைத்தனமான காதல் நிகழ்ச்சி.
Calfs-foot, calves-footn. பாகு செய்யப்பயன்படும் கன்றின் கால்.
Calfskinn. புத்தக ஏடு கட்டடம் அல்லது மிதியடி செய்ய உதவும் கன்றின் தோல்.
ADVERTISEMENTS
Calfs-teethn. முதலில் முளைக்கும் பல்.
Calf-timen. இளமை.
Caliatour, caliature-wood, calliaturen. செஞ்சந்தன மரம், சிவப்புச் சந்தனக் கட்டை.
ADVERTISEMENTS
Caliban, calibeanஇழிந்த விலங்குத் தன்மையுள்ள மனிதன்.
ADVERTISEMENTS