தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calculated | a. ஆராயப்பட்ட, கணிக்கப்பட்ட, கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட, முன்கூட்டித் திட்டமிடப்பட்ட, முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட. | |
Calculating | a. கணிக்கிற, முன்னாய்வுடைய, திட்டமிடப்பட்ட, தன்னலமும் சூழ்ச்சியுமுடைய, (தொ.) கணிப்புப் பொறி. | |
Calculation | n. கணித்தல், கணக்கீடு, கணித்தாராயும் முறை, மதிப்பீடு, முன்னறிவு, திட்டம், திட்ட முடிவு, தன்னலச் சூழ்ச்சி ஏற்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Calculative | a. கணக்கீடு சார்ந்த, கணித்தாய்கிற. | |
Calculator | கணிப்பான் | |
Calculator | n. கணக்கிடுபவர், கணக்கர், கணிப்பேடு, கணிப்பு அட்டவணை, கணிப்புப் பொறி. | |
ADVERTISEMENTS
| ||
Calculus | n. (மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு, கல்லடைப்பு. | |
Calculus | n. (கண.) நுண் கணிப்பு முறை, நுண் கணிதம், நுண் கணிதவியல், (தொ.) வகையீட்டு நுண் கணிதம், தொகையீட்டு நுண் கணிதம். | |
Caldera | n. (மண்.) எரிமலையின் அகல் முகட்டு வாய், பேழ்வாய். | |
ADVERTISEMENTS
| ||
Caledonian | n. பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன், (பெ.) பண்டைய கலிடோ னியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த, (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த. |