தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calefacient | n. சூடுண்டாக்கும் பொருள், கொப்புளம், மேலீடான ஊக்கமூட்டும் பொருள், (பெ.) சூடுண்டாக்கத்தக்க. | |
Calefaction | n. சூடுண்டாக்குதல், சூடுண்டாக்கப்படும் நிலை. | |
Calefactive | a. சூட்டைத் தருகின்ற. | |
ADVERTISEMENTS
| ||
Calefactor | n. சூடாக்கும் அமைவு. | |
Calefactory | n. துறவிகள் குளிர் காயும் அறை, கணப்புச் சட்டி அல்லது கைக்குச் சூடுண்டாக்கும் சுடுநீர்ப்பந்து. | |
Calembour | n. (பிர.) சொற்சிலம்பம். | |
ADVERTISEMENTS
| ||
Calendar | நாட்காட்டி | |
Calendar | n. ஆண்டுக்குறிப்பேடு, ஆண்டு விவரக் குறிப்பு, 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம், திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல், பட்டியல், (வினை) பட்டியலில் குறி. | |
Calender | நாள்காட்டி | |
ADVERTISEMENTS
| ||
Calender | n. (பெர்.) துருக்கி அல்லது பெர்சியாவைச் சேர்ந்த முஸ்லீம் துறவி இரவலர், |