தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calibrate | v. பண்பாற்றல் அறி, திறமையைக் கண்டுபிடி, குழாயின் உள் குறுக்களவுக் கூடுதல் குறைகளை கணக்கடு. | |
Calibration | n. (இய.) மதிப்பாராய்தல், அளவு திருத்துதல். | |
Calibre | n. குழல் விட்டம், வலு, பண்பாற்றல், திறமை, சிறப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Calicle | n. (உயி.) சிறு கிண்ணம் போன்ற உரு. | |
Calico | n. வெண்ணிறப் பருத்தித்துணி, சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி, கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி, 'காலிகோ' துணியால் செய்த, புள்ளியுள்ள. | |
Calico-ball | n. பருத்தித்துணி நடனம். | |
ADVERTISEMENTS
| ||
Calico-printer | n. 'காலிகோ' அச்சிடுபவர், வெண்ணிறப் பஞ்சுத்துணியில் அச்சிடுபவர், சீட்டித்துணி அச்சிடுபவர். | |
Calico-printing | n. சீட்டித்துணி அச்சிடுதல். | |
Calid | a. சற்றுச் சூடான, வெதுவெதுப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Caliology | n. பறவைக் கூடுகளின் ஆராய்ச்சி. |