தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calligraphyn. கையெழுத்து நேர்த்தி, தனிப் பண்புடைய கையெழுத்துத் திறன்.
Callingn. அழைத்தல், கூவுதல், வாழ்க்கைத் தொழில், ஒரு தொழிலாளர் கூட்டு, சிறப்பார்வத் தொழில், நலமெனத் துணிந்திறங்கி மேற்கொண்ட பணி, இறையருள் கொண்டு, தெய்வம் அல்லது அகச்சான்றின் கட்டளைப்படி மேற்கொண்ட வினை, (தொ.) பேட்டி காணும் பெயர்சீட்டுஇ
Calliopen. காப்பியக் கலைத்தெய்வம், நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
ADVERTISEMENTS
Callipera. திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய, விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய, (வினை.) திட்பமானியால் அள, விட்டமானியால் அள, (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Calliper-compasses, callipersதிட்பமானி, வட்ட உருளைப் பிழம்புகளின் விட்டங்களையும் பொருள்களின் திட்பங்களையும் நுண்ணிதாக அளக்க உதவும் பற்றுக்கைகளையுடைய அளவுக் கருவி.
Calliper-squaren. விட்டமானி, பிழம்புகளின் அகப்புற விட்டங்களை அளக்கும் முறையில் அளவுக்கோலின் மீது இழையும் அளவுக் காய்களையுடைய அளவுக் கருவி.
ADVERTISEMENTS
Callipygean, callipygousa. அழகிய பிட்டத்தையுடைய.
Callisthenica. வலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய.
Callisthenicsn. கட்டழகுக் கலை, வலிமையையும் அழகையும் பேணி வளர்க்கும் உடற்பயிற்சிகள்.
ADVERTISEMENTS
Call-loan, all-moneyகேட்டவுடன் கொடுக்க வேண்டிய கடன்.
ADVERTISEMENTS