தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calorescence | n. வெப்பக் கதிர்கள் ஔதக்கதிர்களாக மாறுபடுதல். | |
Caloric | n. முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம். | |
Caloric-engine | n. சூடான காற்றினால் இயங்கும் இயந்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Calorie | n. வெப்ப அளவைக் கூறுகனலி, கலோரி. | |
Calorific | a. சூடு உண்டுபண்ணுகிற, சூடாக்குகிற, (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு. | |
Calorification | n. சூடு உண்டுபண்ணுதல், உயிர்வெம்மை, உயிரினத்தின் உடலில் உண்டாக்கப்படும் வெப்பம். | |
ADVERTISEMENTS
| ||
Calorimeter | n. கனல்மானி, சூட்டின் அளவு காட்டும் கருவி. | |
Calorimetry | n. கனலளவை. | |
Calorist | n. சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Calotte | n. ரோமன் கத்தோலிக்கக் குருமார் அணியும் கபாலத் தொப்பி. |