தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calvary | n. இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம், சிலுவைக் காட்சி ஓவியம், (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை. | |
Calve | v. கன்றீனு, பெற்றெடு, பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு. | |
Calved | a. பின்னங்கால் கெண்டைச் சதையுடைய, கெண்டைப் பகுதியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Calver | v. உயிருடைய நிலையிலேயே மீனை முன்னேற்பாடாக ஒழுங்குச் செய். | |
Calx | n. புடநீறு, உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள், (தொ.) இரசத்துரு. | |
Calycanthemy | n. புல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Calycifloral, calyciflorate, calyciflorous | a. மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற. | |
Calyciform | a. புல்லிவட்ட உருவுடைய. | |
Calycinar | a. புல்லிவட்டத்தைச் சார்ந்த, புல்லிவட்டத்தையுடைய, புல்லிவட்டத்தின் மீதுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Calyciod, calycoideous | a. புல்லிவட்டம் போன்ற. |