தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calyclen. (தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம், துணைப்புல்லி வட்டப்போலி, விதைச்சூட்டு, (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு.
Calycledn. (வில.) குஹ்ளை வடிவ உள்ளுருப்புடைய, (தாவ.) சிதல்வடிவமுடைய.
Calyculatea. (தாவ.)சிதல் வட்டத்தையுடைய, (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.
ADVERTISEMENTS
Calyculen. (தாவ.) சிதல்வட்டம், (வில.) குவளை அமைப்புடைய உள்ளுறுப்பு.
Calypson. அமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல்.
Calyptran. கிரேக்க முகமூடி, பாசி மேலுறை, வேரின் நுனியுறை.
ADVERTISEMENTS
Calyptratea. மூடியையுடைய.
Calyptrogenn. வேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி.
Calyxn. (தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு.
ADVERTISEMENTS
Camn. இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு.
ADVERTISEMENTS