தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cam,bric | நயமான வெண்ணிற இழைத்துணி வகை, கைக்குட்டைகள், (பெ.) வெண்ணிற இழைத்துணியால் இயன்ற. | |
Cam,era-lucida | n. உருப்பதிவு பெட்டி, பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி. | |
Camaieu | n. உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி, ஒருவண்ண ஓவியம், இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம், கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை. | |
ADVERTISEMENTS
| ||
Caman | n. முறையமையாச் சிறுவர் வளைகோட் பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல். | |
Camaraderie | n. (பிர.) தோழமையுணர்ச்சி, உழுவலன்பு, கெழுதகைமை. | |
Camarilla | n. (ஸ்பா.) சூழ்ச்சிக் குழு, உட்குழு, மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு, சிறு அறை. | |
ADVERTISEMENTS
| ||
Camaron | n. பெரிய நன்னீர் மீன்வகை. | |
Camber | n. மெல் வளைவான சிறு கோட்டம், மேல் வாட்டமான வளைவு, கப்பற் பலகையின் மேற்வளைவு, மஜ்ம் இறக்கும் துறை, (வி.) சிறிது வளைவுச்செய், சற்றே வளைவுறு. | |
Camberwell Beauty | n. அழகிய வண்ணத்துப்பூச்சி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cambial | a. மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த, ஆக்குபடைக்குரிய. |