தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cameon. புடை வண்ணச் செதுக்குமணி, புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி, உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி.
Cameo waren. மறைவறை, வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை, நடுவரின் தனி அறை, நிழற்படக்கருவி, சட்டமன்றம், போப்பாண்டவரின் கருவூலம், தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Camera-mann. நிழற்படம் எடுப்பவர், பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்.
ADVERTISEMENTS
Camera-obscuran. வௌதப்புற உருவைத் திரையில் விழவைக்கும் இருட்டறைப் பெட்டி.
Camerationn. கவிகை மோட்டமைவு, கவிகை மோட்டமைத்தல்.
Camerlengo, camerlingon. போப்பாண்டவரின் பொருளகர், போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர்.
ADVERTISEMENTS
Cameroniann. ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர், குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர், (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய.
Cami-knickersn. pl. மகளிர் உள் உடுக்கை.
Camionn. பெரும்பாரப் பொறி வண்டி, பொதி வண்டி.
ADVERTISEMENTS
Camisolen. கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை, மகளிர் காலை ஆடை.
ADVERTISEMENTS