தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cambiform | a. ஆக்குபடை வடிவான, வளர்படை உருவான. | |
Cambist | n. நாணயமாற்றுத்துறை வல்லுநர். | |
Cambium | n. (தாவ.) வளர்படை, ஆக்குபடை, தண்டின் மென்மரத்திற்கும் கடுமரத்திற்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள இருவகைகளின் ஆக்கு முதற்கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Camboge | n. மஞ்சள் பிசின் அரக்கு வகை. | |
Cambrel | n. இறைச்சிக்கொளுவி. | |
Cambrian | n. வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் வாழ்பவர், (மண்) வேல்ஸ் கம்பர்லாந்து பகுதிகளில் காணப்படும் தொல்லுயிரூழிக்குரிய பாறை அடுக்கு, (பெ.) வேல்ஸ் நாட்டுக்குரிய, (மண்) வேல்ஸ்-கம்பர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொல்லுயிரூழி அடுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Cambridge blue | n. இள நீல வண்ணம். | |
Came | n. பின்னால் கம்பிப் பலகணியில் வழங்கும் தொடுகுழிவுடைய ஈயப்பாளம் | |
Came(2), v. Come | என்பதன் இறந்த காலம். | |
ADVERTISEMENTS
| ||
Camel | n. ஒட்டகம், ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு, கூனல் வானுர்தி, (விவி.)நம்ப முடியாதது. |