தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calycle | n. (தாவ.) புல்லிவட்டஞ் சூழ்ந்த சிதல்வட்டம், துணைப்புல்லி வட்டப்போலி, விதைச்சூட்டு, (வில.) குவளை அமைப்புடைய உள்ளுருப்பு. | |
Calycled | n. (வில.) குஹ்ளை வடிவ உள்ளுருப்புடைய, (தாவ.) சிதல்வடிவமுடைய. | |
Calyculate | a. (தாவ.)சிதல் வட்டத்தையுடைய, (வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Calycule | n. (தாவ.) சிதல்வட்டம், (வில.) குவளை அமைப்புடைய உள்ளுறுப்பு. | |
Calypso | n. அமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல். | |
Calyptra | n. கிரேக்க முகமூடி, பாசி மேலுறை, வேரின் நுனியுறை. | |
ADVERTISEMENTS
| ||
Calyptrate | a. மூடியையுடைய. | |
Calyptrogen | n. வேர்மூடியை உருவாக்கும் உயிர்மத்தொகுதி. | |
Calyx | n. (தாவ.) புல்லிவட்டம், புறவிதழ் வட்டம், (வில.) கிண்ணம் போன்ற உறுப்பு, குஹ்ளை அமைப்பு வகை, பவளத்தின் குழிவு. | |
ADVERTISEMENTS
| ||
Cam | n. இயக்கும் சக்கரத்தின் சுற்றுவட்டம் கடந்த முனைப்பு. |