தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calvaryn. இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம், சிலுவைக் காட்சி ஓவியம், (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Calvev. கன்றீனு, பெற்றெடு, பனிப்பாறை வகையில் பனிக்கட்டியை நெகிழ்வித்துத் தள்ளு.
Calveda. பின்னங்கால் கெண்டைச் சதையுடைய, கெண்டைப் பகுதியுடைய.
ADVERTISEMENTS
Calverv. உயிருடைய நிலையிலேயே மீனை முன்னேற்பாடாக ஒழுங்குச் செய்.
Calxn. புடநீறு, உலோகம் அல்லது கனிப்பொருளை எறித்தால் எஞ்சிநிற்கும் பொருள், (தொ.) இரசத்துரு.
Calycanthemyn. புல்லிவட்டம் அகவிதழ் வட்டத்தை ஒத்திருக்கும் நிலை.
ADVERTISEMENTS
Calycifloral, calyciflorate, calyciflorousa. மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.
Calyciforma. புல்லிவட்ட உருவுடைய.
Calycinara. புல்லிவட்டத்தைச் சார்ந்த, புல்லிவட்டத்தையுடைய, புல்லிவட்டத்தின் மீதுள்ள.
ADVERTISEMENTS
Calyciod, calycoideousa. புல்லிவட்டம் போன்ற.
ADVERTISEMENTS