தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Callnote | n. அகவலிசை, பறவை அல்லது விலங்கு தன்னினத்தை அழைக்கும் ஒலிக்குறிப்பு. | |
Callosity | n. தோல் தடிப்பு, உள்ளத்தின் உணர்ச்சியற்ற தன்மை, சொரணயின்மை. | |
Callow | n. ஆற்றுவண்டலுள்ள சமநிலம், (பெ.) வௌளத்தில் மூழ்கத்தக்க நிலையில் தாழ்வான, இறகு முளைக்காத, தாடியில்லாத, தேராத, அநுபவமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Call-up | n. வரவழைப்பு, கொண்டு வருகை, முன்னிலைப்படுத்துகை, நினைவுக்குக் கொண்டு வருதல். | |
Callus | n. தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள். | |
Calm | n. அசைவின்மை, தௌதவமைதி, (பெ.) அமைதியான, ஓசையற்ற, அசையாத, காற்றலைவற்ற, (வினை.) அமைதிப்படுத்து, கொந்தளிப்பைத் தணியவை, ஓய்வுறு, அமைதிப்படு, (தொ.) காற்றில்லா நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Calmant, calmative | (மரு.) அமைதியூட்டும் பொருள், நோவாற்றும் மருந்து, (பெ.) கொந்தளிப்பு அகற்றுகிற, நோவாற்றுகிற, அமைதிப்படுகிற*, | |
Calmness | n. அமைதி, முழுஓய்வுநிலை, சாந்தம். | |
Calms. N. pl. | (நில.) கடலின் அமைதிநிலை, காற்றின் ஓய்வுநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Calomel | n. (வேதி.) பூரம், இரசகப் பசகை. |