தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Calotypen. பழங்கால நிழற்பட முறை.
Caloyern. கிரேக்கத் துறவி மடத்தினர்.
Calpn. அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
ADVERTISEMENTS
Caltropn. கப்பணம், குதிரைப்படைகளை முடமாக்கும் நோக்கத்துடன் தரையில் எறியப்படும் நான்கு கூருள்ள இரும்புப்பந்து, விண்மீண் உரு முட்செடி வகை, விண்மீண் உருவக் கடற்பாசி, விண்மீண் வடிவக் காயுடைய செடி.
Calumetn. நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய், அமைதிச் சின்னம்.
Calumniatev. பழி, இழித்துக்கூறு, பொற்குற்றம் கற்பி, பொய்ச் செய்திகளைப் பரப்பு.
ADVERTISEMENTS
Calumniatorn. தூறு பேசுபவர்.
Calumniatory, calumniousa. இழித்துக்கூறும் இயல்புடைய, தூறுகூறும் பாங்கான.
Calumnoationn. இழிப்புரை, பழித்துக் கூறுதல்.
ADVERTISEMENTS
Calumnyn. எற்றியுரைத்தல், பொய்க்குற்றச்சாட்டு, அவதூறு.
ADVERTISEMENTS