தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Camel;s-hair | n. தூரிகையாகப் பயன்படும் ஒட்டக மயிர், அணிலின் வால் மயிர், (பெ.) ஒட்டக மயிரால் செய்யப்பட்ட. | |
Camel-back | a. சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம். | |
Camel-backed | a. கூனல் முதுகுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Cameleer | n. ஒட்டகம் ஓட்டுபவர். | |
Cameline | n. ஒட்டக மயிர் ஆடை, கம்பள ஆடை, | |
Camelish | a. ஒட்டகம் போன்ற, பிடிவாதமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Camellia | n. கீழை ஆசியாவுக்குரிய அழகிய மலர்களைக் கொண்ட தேயிலையினம் சார்ந்த பசுமை மாறாத குத்துச் செடி வகை. | |
Camelopard | n. ஒட்டகச் சிவிங்கி. | |
Camelry | n. ஒட்டகப்படை. | |
ADVERTISEMENTS
| ||
Camembert | n. பிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி. |