தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Camkerous | a. புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற, அரித்துத் தின்னுகிற, பழிகேடான. | |
Camlet | n. ஒட்டக மயிர் ஆடை வகை, கம்பளி ஆடை வகை. | |
Cammock | n. (தாவ.) மஞ்சள் நிற மலர்களைக் கொண்ட செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Camomile | n. செவ்வந்திப் பூவினத்தைச் சார்ந்த செடி வகை. | |
Camorra | n. (இத்.) நேப்பில்ஸ் நகர மறைவுக்குழு, இரகசியச் சங்கம். | |
Camouflage | n. உரு மறைப்பு, ஏமாற்று கருவி, ஏமாற்று வித்தை, (வி.) ஏமாற்று, மாற்றுரு கொள். | |
ADVERTISEMENTS
| ||
Camouflet | n. (பிர.) வெடிகுண்டு விளைத்த அடித்தள விடர், எதிரிகளின் சுரங்க வழிகளைத் தகர்க்கும் சுரங்க வெடி. | |
Camp | முகாம் | |
Camp | n. பாசறை, கூடாரம், தங்கல் மனைகள், கூடாரவாசிகள், வழிப்போக்கர் இராணுவத்தார் முதலியோர் இடைவழித் தடங்கல், அரணுடைய பழைய இடம், இராணுவத்தினர் நிலையாகத் தங்குமிடம், சுரங்க வேலை செய்யும் இடங்களிலுள்ளது போன்ற காளான் நகரங்கள், திடீரெனத் தோன்றி வளரும் நகரங்கள், இர | |
ADVERTISEMENTS
| ||
Camp | n. உதைபந்தாட்டத்தின் பழைய முறை, (வி.) சண்டையிடு, போராடு. |