தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Camp-bed | n. மடக்குப் படுக்கை. | |
Camp-chair | n. மடக்கு நாற்காலி. | |
Camp-colour | n. குறியிடுவதற்குப் பயன்படும் கொடி. | |
ADVERTISEMENTS
| ||
Campedor | n. (ஸ்பா.) வாகைவீரன், முதல்வன். | |
Campestral | a. வயலில் வளர்கின்ற, செறுவைச் சார்ந்த. | |
Camp-fever | n. கூடாரக்காய்ச்சல், கூடாரங்களில் வரக் கூடிய குடற்காய்ச்சல் நோய் போல்வது. | |
ADVERTISEMENTS
| ||
Camp-follower | n. இராணுவக்குழுவோடு செல்லும் பரிவாரத்தார். | |
Camphor | n. கற்பூரம், சூடம். | |
Camphor works | பிரம்புப் பணிகள், பிரம்பு வினையகம் | |
ADVERTISEMENTS
| ||
Camphoraceous | a. சூடம் போன்ற, கற்பூரத்தை ஒத்த. |