தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Canaillen. (பிர.) சந்தைக்கூட்டம், பொதுமக்கள் திரள்.
Canaln. கால்வாய், (தாவ.) நெய்மக்குழாய், பள்ளம்.
Canal-celln. (தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு.
ADVERTISEMENTS
Canalicculara. (உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த, உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.
Canaliculate, canaliculateda. (உள்.) கால்வாய் உடைய, சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.
Canaliculusn. (உள்.) உடலில் உள்ள சிறு கால்வாய் போன்ற அமைப்பு.
ADVERTISEMENTS
Canalizationn. கால்வாய்க் கட்டுமானம், செயற்கைக் கால்வாய் அமைப்பு, கால்வாயாக மாற்றுதல், வழிப்படுத்துதல், வரையறுக்கப்பட்ட வழியில் இயக்குதல்.
Canalizev. கால்வாய் வெட்டு, கால்வாயாக மாற்று, வரையறுக்கப்பட்ட வழியில் செலுத்து, நெறிப்படுத்து.
Canapen. (பிர.) உப்பிட்ட மீன்முட்டைத் தொகுதியோடு பொரிக்கப்பட்ட சிற்றுண்டி வகை.
ADVERTISEMENTS
Canardn. (பிர.) புரளி, பொய்யாகப் பரவவிடப்படும் செய்தி.
ADVERTISEMENTS