தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Canary | n. இனிப்புடைய இளந் தேயல் வகை, மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை, கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை, தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை, (பெ.) கானரித் தீவுகளுக்குரிய, பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள, (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு, இங்கும் அங்கும் துள்ளிப்பாய். | |
Canary-creeper | n. கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை. | |
Canary-seed | n. பாடும் புள்ளின் உணவாகப் பயன்படும் புல்விதை. | |
ADVERTISEMENTS
| ||
Canasta | n. தென் அமெரிக்காவில் தொடங்கிய சீட்டாட்ட வகை. | |
Canaster | n. நடு அமெரிக்கப் புகையிலை வகை. | |
Cancan | n. (பிர.) பிரஞ்சுக்கூத்து வகை, ஊர்த்துவ நடன வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cancel | விடு | |
Cancel | n. எதிராணை, அச்சடித்த தாளை வௌதவிடாதடக்குதல், அச்சிட்டதாளை வௌதவிடாதடக்கி வேறாக அச்சிட்டபடி, (வி.) துடைத்தழி, இல்லாதாக்கு, நீக்கு, நடைமுறையிலிருந்து விலக்கு, கோடிட்டு அழி, கீறித்தள்ளுபடி செய், சரிக்கட்டு, மறு எதிராணை செய், பின்னத்தில் ஒரே பகுதி தொகுதியிரண்டிலும் ஒரே சினை அடி, சமன் தொடரில் பொதுச்சினை அடி, | |
Cancellate, cancellated | a. எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய, சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட, பின்னல் வலை போன்ற அமைப்புடைய, எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cancellation | n. குறுக்குக் கோடிடுதல், அழித்தல், நீக்கம், |