தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cancelli | n. pl. தடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு. | |
Cancellous | a. எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய. | |
Cancer | n. கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம். | |
ADVERTISEMENTS
| ||
Cancer | n. புற்றுநோய், உள்ளிருந்து அரிக்கும் தீமை. | |
Cancerate | v. புற்று வை. | |
Cancerous | a. புற்றுநோய் போன்ற, புற்றுநோய் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Cancriform | a. நண்டு வடிவான, புற்றுநோய் போன்ற. | |
Cancrine | a. நண்டு போன்ற, மாலை மாற்றணி பொருந்திய. | |
Cancroid | n. நண்டு போன்ற உயிரினம், புற்றுப்போன்ற கட்டி, (பெ.) அலவன் போன்ற, புற்றுநோயை ஒத்த. | |
ADVERTISEMENTS
| ||
Candela | n. ஔத அலகுக் கூறு. |