தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Candle-lightern. விளக்கு ஏற்றுபவர், விளக்கேற்றப் பயன்படும் பொருள்.
Candlemasn. கத்தோலிக்கர் திருவிளக்குத் திருநாள், பிப்ரவரி 2-ஆம் நாள்.
Candle-nutn. பசிபிக் தீவுகளிலுள்ள நெய்ப்புடைக் கொட்டை வகை.
ADVERTISEMENTS
Candle-powern. மெழுகு விளக்கொளி, ஔத அலகுக் கூறு.
Candle-snuffern. மெழுகுதிரியின் கரிந்த திரியை வெட்டுங் கத்திரி, நாடக சாலைகளில் விளக்குகளின் கரிந்த திரியை வெட்டும் பணியாள்.
Candlestickn. மெழுகுதிரி நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS
Candle-treen. மெழுகுதிரியின் வடிவுடைய கனியுள்ள அமெரிக்க வெப்ப மண்டல மரவகை.
Candle-wastern. இரவு நெடுநேரங் கடந்துங் கற்பவர்.
Candle-woodn. நடு அமெரிக்கப் பகுதிக்குரிய பிசின் மர வகை.
ADVERTISEMENTS
Candockn. மஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை, மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை.
ADVERTISEMENTS