தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Canellan. கருவாமரம், இலவங்க மரவகை.
Cane-milln. கரும்பு ஆலை.
Canephorn. (கட்.) தலையிலே கூடையைச் சுமந்திருக்கும் பெண் உருவக்கலைச் சிற்பம்.
ADVERTISEMENTS
Canephorusn. (ல.) கூடையைச் சுமந்து நிற்பது போன்றமைந்த கிரேக்க இளைஞர் அல்லது மகளிர் சிற்பம்.
Canescenta. வெண்மையாக்கும் போக்குடைய, பழமையான.
Cane-sugarn. கரும்புச் சர்க்கரை, கருப்பஞ் சாற்றினின்று எடுக்கப்படும் வெல்லச்சத்து.
ADVERTISEMENTS
Cane-trashn. கரும்பாலை எரிபொருளாகப் பயன்படும் கரும்புச்சக்கை.
Canfuln. குவளையளவு.
Cang, cangueசீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
ADVERTISEMENTS
Caniculara. அக்கினி நட்சத்திரைச் சார்ந்த, கத்தரி நாளைச் சார்ந்த.
ADVERTISEMENTS