தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Candour | n. ஒருபாற் கோடாமை, நடுவுநிலைமை, வாய்மை, நேர்மை, கரவின்மை, படிறின்மை. | |
Candy | n. கற்கண்டு, (வி.) சர்க்கரை படிவி, சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து, சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு, மணியுருவாகு. | |
Candy | n. கண்டி, பாரம், இருபது மடங்கு கொண்ட எடை. | |
ADVERTISEMENTS
| ||
Candytuft | n. (தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை. | |
Cane | n. பிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி. | |
Cane-apple | n. சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை, சிவப்புப் பழவகை. | |
ADVERTISEMENTS
| ||
Cane-bottomed | a. பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய. | |
Cane-brake | n. மூங்கிற் புதர்க்காடு, பிரப்பங்காடு. | |
Cane-chair | n. பிரம்பு நாற்காலி. | |
ADVERTISEMENTS
| ||
Cane-fruit | n. பிரப்பம்பழம், மூங்கிற்பழம். |