தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cannan. பன்னிற மலருள்ள கல்வாழை வகை, கானா வாழை.
Cannabica. சணலினைச் சார்ந்த.
Cannabinn. சணல் இனச்செடியின் பிசின் வகை.
ADVERTISEMENTS
Canneda. பெட்டியில் அடைத்த, தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட, இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.
Cannel, cannel-coaln. எரிமூட்டு நிலக்கரி.
Canneluren. நீள்வரைப் பள்ளம், துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம்.
ADVERTISEMENTS
Cannern. தகர அடைப்புகளில் அடைப்பவர்.
Canneryn. தகர அடைப்புச்சாலை, உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம்.
Cannibaln. தன்னினந்தின்னி, அரக்கன், (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற.
ADVERTISEMENTS
Cannibalismn. தன்னின உயிருண்ணும் பழக்கம்.
ADVERTISEMENTS