தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Caninea. நாளைச் சார்ந்த, நாய் போன்ற, பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற.
Caningn. பிரம்படி, பிரம்பால் அடித்தல்.
Canistern. தேயிலைப்பெட்டி, குண்டு ரவைப்பெட்டி, அப்பப்பெட்டி.
ADVERTISEMENTS
Canitiesn. முடிநரை.
Cankern. வாய்ப்புண், அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு, மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை, பழமர நோய்வகை, குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம், நாயின் காதில் வரும் படைநோய், பறவைகளுக்கு வரும் கட்டி, அரிக்கும்புழு, அழிகேடு, (வி.) உள்ளந்தரி, அரித்தழி, இழிவுக்கு ஆளாக்கு, பழியொட்டு, அழி, கேடுபரப்பு, பண்புகெடு, சீர்குலைவூட்டு, ஊழ்த்துப்போ, கெடு.
Cankerdlyadv. ஊழலாக.
ADVERTISEMENTS
Cankereda. அரிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சீர்குலைவுற்ற, பண்புகுலைவுற்ற, மனக்கசப்புற்ற.
Canker-rashn. அழற்காய்ச்சல், தொண்டைப்புண் காய்ச்சல்.
Canker-wormn. இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
ADVERTISEMENTS
Cankerya. அரித்துத் தின்னுகிற, சாகும் போக்குடைய.
ADVERTISEMENTS