தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Candourn. ஒருபாற் கோடாமை, நடுவுநிலைமை, வாய்மை, நேர்மை, கரவின்மை, படிறின்மை.
Candy n. கற்கண்டு, (வி.) சர்க்கரை படிவி, சர்க்கரையிலிட்டுப் பதனப்படுத்து, சர்க்கரையை மணிக்கண்டுருவாக்கு, மணியுருவாகு.
Candy n. கண்டி, பாரம், இருபது மடங்கு கொண்ட எடை.
ADVERTISEMENTS
Candytuftn. (தாவ.) பெரும்புறவிதழுடைய மலர்க்கொத்துச் செடிவகை.
Canen. பிரம்பு, சூரல், கரும்பு, மூங்கில் வகை, அடிக்கும் மெல்லிய பிரம்பு, கைத்தடி, அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை, (வினை.) பிரம்பால் அடி.
Cane-applen. சிவப்புப் பழங்களைக் கொண்ட மரவகை, சிவப்புப் பழவகை.
ADVERTISEMENTS
Cane-bottomeda. பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய.
Cane-braken. மூங்கிற் புதர்க்காடு, பிரப்பங்காடு.
Cane-chairn. பிரம்பு நாற்காலி.
ADVERTISEMENTS
Cane-fruitn. பிரப்பம்பழம், மூங்கிற்பழம்.
ADVERTISEMENTS