தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Canna | n. பன்னிற மலருள்ள கல்வாழை வகை, கானா வாழை. | |
Cannabic | a. சணலினைச் சார்ந்த. | |
Cannabin | n. சணல் இனச்செடியின் பிசின் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Canned | a. பெட்டியில் அடைத்த, தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட, இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட. | |
Cannel, cannel-coal | n. எரிமூட்டு நிலக்கரி. | |
Cannelure | n. நீள்வரைப் பள்ளம், துப்பாக்கி குண்டில் சுற்றுவரிப்பள்ளம். | |
ADVERTISEMENTS
| ||
Canner | n. தகர அடைப்புகளில் அடைப்பவர். | |
Cannery | n. தகர அடைப்புச்சாலை, உணவுப்பொருள்கள் தகர அடைப்புக்களில் வைத்தடைக்கப்படும் இடம். | |
Cannibal | n. தன்னினந்தின்னி, அரக்கன், (பெ.) தன்னினத்தைத் தின்னுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Cannibalism | n. தன்னின உயிருண்ணும் பழக்கம். |