தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Campylotropous | a. வளைந்த சூலகத்தினையுடைய. | |
Cam-shaft | n. முனைந்த பகுதியுள்ள சுற்றுருளை. | |
Camstone | n. அடுப்புக் கல்லையும் வாயிற் படிகளையும் வெண்மையாக்க உதவும் களிமண் கல்வகை. | |
ADVERTISEMENTS
| ||
Cam-wheel | n. சுற்றுருளையில் பிறிதொன்றிற்குச் சுழற்றிக் கொடுக்கும் முனைத்த பகுதியுள்ள சக்கரம். | |
Camwood | n. மேலை ஆப்பிரிக்க மரவகை, சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை. | |
Can | n. பிடியுள்ள தகரக்குவளை, புகைப்போக்கியின் தகர மேல்மூடி, பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம், நீர்க்குவளை, (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை. | |
ADVERTISEMENTS
| ||
Can | v. தகுதிவாய்ந்திரு, தேவையான ஆற்றல் பெற்றிரு, தெரிந்திரு, திறமை பெற்றிரு. | |
Canaan | n. இன்ப உலகம். | |
Canada | a. கனடா நாட்டினின்றும் வந்த, கனடா நாட்டினைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Canadian | n. கனடா நாட்டுக் குடிமப்ன், (பெ.) கனடா நாட்டைச் சேர்ந்த. |