தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Campagna | n. இத்தாலிய சமவௌத. | |
Campaign | n. களத்தினை இராணுவம் கைவசம் வைத்திருக்கும் நேரம், நாட்டிற்குள் இன்பப் பயணம் செல்லுதல், போராட்ட ஈடுபாடு, வினையாள் முறை, (வி.) போர் வினையில் ஈடுபடு. | |
Campaigner | n. பல போர் எழுச்சிகளில் பணியாற்றியவர், போரனுபவம் உடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Campana | n. மணிபோன்ற வடிவுள்ள பொருள், மலர் வகை. | |
Campaniform | a. மணி வடிவான, மணிபோன்ற அமைப்புள்ள. | |
Campanile | n. மணிக்கூண்டு, தூய திருக்கோயிலினின்றும் பிரிந்துள்ள மணிக்கூண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Campanist | n. ஒலிக்கும் மணியாளர். | |
Campanology | n. மணி நுல். | |
Campanula | a. மணி போன்ற பூக்களை உடைய இனம், ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம். | |
ADVERTISEMENTS
| ||
Campanulate | n. (தாவ., வில.) மணிவடிவான. |