தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cameo | n. புடை வண்ணச் செதுக்குமணி, புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி, உள் வண்ணம் வேற்றுப்பிண்ணனி வண்ணமாக அமையும்படி புடைப்புருவாகச் செதுக்கப்பட்ட மணி. | |
Cameo ware | n. மறைவறை, வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை, நடுவரின் தனி அறை, நிழற்படக்கருவி, சட்டமன்றம், போப்பாண்டவரின் கருவூலம், தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு. | |
Camera-man | n. நிழற்படம் எடுப்பவர், பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Camera-obscura | n. வௌதப்புற உருவைத் திரையில் விழவைக்கும் இருட்டறைப் பெட்டி. | |
Cameration | n. கவிகை மோட்டமைவு, கவிகை மோட்டமைத்தல். | |
Camerlengo, camerlingo | n. போப்பாண்டவரின் பொருளகர், போப்பாண்டவர் திருத்துணைவர் குழுவின் கருவூலத் தலைவர். | |
ADVERTISEMENTS
| ||
Cameronian | n. ரிச்சர்டு காமிரான் என்பவரைப் பின்பற்றும் கிறித்தவ சமயக் குழுவினர், குறிப்பிட்ட ஒரு படைப்பிரிவினர், (பெ.) ரிச்சர்டு காமிரானைப் பின்பற்றிய. | |
Cami-knickers | n. pl. மகளிர் உள் உடுக்கை. | |
Camion | n. பெரும்பாரப் பொறி வண்டி, பொதி வண்டி. | |
ADVERTISEMENTS
| ||
Camisole | n. கை வைத்தோ வைக்காமலோ தைத்துள்ள பெண்டிர் உள் ஆடை, மகளிர் காலை ஆடை. |