தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calla | n. சதுப்பு நிலச் செடிவகை. | |
Call-bird | n. பார்வைப்புள், பிற பறவைகள் கண்ணியில் சிக்குமாறு செய்யப் பழக்குவிக்கப்பட்ட பறவை. | |
Call-box | n. பொதுத் தொலைப்பேசிப் பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Call-boy | n. நாடகமேடைப் பணிப்பையன். | |
Caller | n. அழைப்பவர், கூப்பிடுபவர், வருகை தருபவர். | |
Call-girl | n. தொலைபேசி மூலம் அமர்த்தப் பெறத்தக்க விலைமகள். | |
ADVERTISEMENTS
| ||
Callid | a. சூழ்ச்சி நுட்பம் உள்ள, மதியூகம் வாய்ந்த. | |
Calligrapher | n. அழகான கையெழுத்தாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், பார்த்து எழுதும் எழுத்துத் தொழிலர். | |
Calligraphic, calligraphical | a. அழகான கையெழுத்தைச் சார்ந்த, அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Calligraphist | n. எழுத்து வனப்புடையவர். |