தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calceolate | a. (தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள. | |
Calcic | a. சுண்ணகநீறு சார்ந்த, சுதையமுள்ள. | |
Calcicole, calcicolous | a. சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு நிலத்தில் வளர்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Calciferol | n. ஊட்டச்சத்து வகை. | |
Calciferous | a. சுண்ணகக்கரிகையுள்ள, சுண்ணகக்கரிகை தருகின்ற. | |
Calcific | a. சுண்ணகமயமாக்கப்பட்ட, சுண்ணகமயமாக்குகிற. | |
ADVERTISEMENTS
| ||
Calcification | n. சுண்ணகமயமாக்குதல், சுண்ணகமயமாக மாற்றுதல். | |
Calcifuge, calcifugous | a. சுண்ணாம்புக் கல்லுடன் முரணுகிற. | |
Calcify | v. சுண்ணகமயமாக்கு, சுண்ணகமாக மாறு, சுண்ணக உப்புப் படிமானத்தால் கடினமாகு, கல்லாகச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Calcigerous | a. சுண்ணகம் உட்கொண்ட. |