தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Calcimine | n. தீற்று சுண்ணகம், (வினை) சுண்ணகந்தீற்று, சுண்ணாம்பு அடி. | |
Calcination | n. (வேதி.) சுண்ணகநீறாக்குதல், நீற்றுதல், புடமிடல், வறுத்தல், உலர்த்துதல், உணக்கல், சாம்பாராக்குதல். | |
Calcine | v. நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணகமாக்கு, ஈரத்தைப் போக்கு, உலர்த்து, புடமிடு, கீழ்த்தரப் பண்புப் பொருள்களை எரித்து நயமாக்கு, கொளுத்திச் சாம்பலாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Calcinism | n. ஜினிவா நகரத்தில் வாழ்ந்த சமய சீர்திருத்தவாதியாகிய ஜான் கால்வின் (150ஹீ564) நிறுவிய இறைமையியல் கொள்கை. | |
Calcinist | n. ஜான் கால்வின் என்பவரின் இறைமையியல் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர். | |
Calcite | n. இயல்வரவான சுதையக்கரிகை, அறுகோணமணி உருவுடைய சுண்ணகச் சரக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Calcium | n. உலோக வகை, சுண்ணகம், சுண்ணகம்-சுண்ணக்கல்-களிக்கல் ஆகியவற்றில் உள்ள மூல உலோகம். | |
Calc-sinter | n. ஊற்றில் படிந்துறையும் சுண்ணகக் கரிய கிக் கலவை. | |
Calcular | a. நுண்கணித முறையைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Calculate | v. கணி, கணக்கிடு, எண்ணு, ஆராய், கருது, பாவி, மதிப்பிடு, முன் கூட்டியே கண்டறி, ஆராய்ந்து திட்டமிடு, முன்னறிந்து ஏற்பாடு செய். |