தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Capriform | a. வௌளாடு போன்ற. | |
Caprine | a. வௌளாட்டினுடைய, வௌளாட்டுக்குரிய, வௌளாடு போன்ற. | |
Capriole | n. துள்ளல், குதிப்பு, (வி.) துள்ளு, குதி, இடக்குப் பண்ணு. | |
ADVERTISEMENTS
| ||
Caproic | a. வெண்ணெய்யிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு வகை சார்ந்த, கொழுநெய் வகையார்ந்த. | |
Caprylate | n. கொழுங்கார வகை, கொழுநெய்காடியின் கார வகை. | |
Caps key | நிலைமேல் வரி | |
ADVERTISEMENTS
| ||
Caps, n. Capitals | (பெரிய எழுத்துக்கள்) என்பதன் சுருக்கக் குறியீடு. | |
Capsicum | n. சிவப்பு மிளகை உள்ளடக்கிய விதையுறையுடைய செடியினம், பதம் செய்த சிவப்பு மிளகுக்காய். | |
Capsize | v. மறிந்து வீழ், குடைமறி, கவிழ்வி, குடைமறியச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Capstan | n. கப்பலில் கம்பி வடத்தைச் சுற்றியிழுக்கும் விசைப் பொறி, பாயுயர்த்தும் கம்பிப்பொறி, பாரந்தூக்கி. |