தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carn. வண்டி, சகடம், தேர், இருசக்கரப்பண்டி, நான்கு சக்கர இரதம், விழா ஊர்தி, இழவு செல்கலம், வெற்றித்தேர், விசைவண்டி, உந்துகலம், மின்னுர்தி வண்டி, புகைத் தொடர்வண்டி, உணவுக்கான பெட்டி வண்டி, துயில்வதற்கான தனி வண்டி, விமானச் சுமைகலம்.
Carabineern. கைத்துப்பாக்கி ஏந்திய போர்வீரர்.
Caracaln. காட்டுப்பூனை வகை.
ADVERTISEMENTS
Caracol, caracoleபாதி இடதுபுறமாகத் திரும்புதல், பாதி வலம், அரைவலமாகத் திரும்புதல், சுழல் படிக்கட்டு, (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு, இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Caraculn. கம்பளி ஆட்டு வகை, மென்மயிர் அடர்ந்த தோல் துகில் வகை, தோல் போன்ற செயற்கைத் துணி வகை.
Carafen. மேசைமீது வைப்பதற்குரிய நீர்க்குப்பி.
ADVERTISEMENTS
Carameln. கருவெல்லம், சாராய வகைகளுக்கு நிறமூட்டுவதற்காகப் பயன்படும் தீய்ந்த சர்க்கரை, தித்திப்புப் பண்ட வகை, இளந்தவிட்டு நிறம், (வி.) தீய்ந்த சர்க்கரையாக்கு, கருவெல்லமாக்கு.
Carapacen. ஆமை ஓடு, நண்டு-நத்தை போன்றவற்றின் மேல் தோடு.
Carapaciala. நத்தை முதலியவற்றின் மேல் தோடுபோன்ற, ஆமைத் தோட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Caratn. ஏறத்தாழ 3 1க்ஷீ2 குன்றிமணி நிறையுள்ள மணிக்கல் எடை, பொன்னின் மாற்று அளவு, முழுமாற்றில் 24-இல் ஒரு கூறு.
ADVERTISEMENTS