தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Caravan | n. சாத்து, பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம், திருத்தல வழிபாட்டுக்குழு, மூடப்பட்டுள்ள வண்டி, கூண்டு வண்டி, சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை, துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை, (வி.) கூட்டமாகப் பயணம் செய். | |
Caravaneer | n. பயணம் செய்யும் வணிகர் கூட்டத்தலைவர். | |
Caravansary, caravansera, caravanserai | n. வணிகர் கூட்டம் தங்கும் வழிமனை, சத்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Caravel | n. நடுக்கடலில் முன்னாள் வழங்கிய விரைவேகமுடைய சிறு கப்பல் வகை. | |
Caraway | n. நறுமணக் கனிவிதைகளுடைய குடைப்பூக் கொத்துள்ள செடி. | |
Caraway-seeds | n. அப்பங்களில் பயன்படுத்தப்படும் குடைப் பூக்கொத்துச் செடிவகையின் கனிவிதை, பெருஞ்சீரகம் போன்ற நறுமண விதை. | |
ADVERTISEMENTS
| ||
Carbauba | n. மஞ்சள்நிற மெழுகு வகை, மெழுகு வகை தரும் பிரேசில் நாட்டுப் பனையின மஜ்ம். | |
Carbide | n. கரியகை, கரியறம் மற்றொரு தனிமமும் கலந்த சேர்மம். | |
Carbine | n. குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் சிறு துப்பாக்கி. | |
ADVERTISEMENTS
| ||
Carbocyclic | a. (வேதி.) மூடுமண்டலிப்புடைய. |