தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Carbo-hydraten. (வேதி.) கரிநீரகி, மாச்சத்து வகை-சர்க்கரை-பழவெல்லம் முதலிய பொருள்களின் இனம்.
Carbolica. நச்சரி நீர்ம வனை, தொற்றொழி நீர்மப் பொருள், (பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
Carbonn. (வேதி.) கரியம், உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம், கரிப்பொருள், (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல், கரித்தாள், கரிய வைரம், (பெ.) கரியம் சார்ந்த.
ADVERTISEMENTS
Carbon copyn. வடிவெடுத்த படி, எழுத்து அல்லது தட்டெழுத்துப்படி.
Carbonaceousa. கரிபோன்ற, கரிசார்ந்த, நிலக்கரி போன்ற, நிலக்கரிக்குரிய, கரித்தன்மையுள்ள, கரியம் கலந்த.
Carbonadon. வயிரத்தினும் திண்ணிய மணி உருக் கரியம், கருவயிரம்.
ADVERTISEMENTS
CarbonarIn. (இத்.) இத்தாலியில் குடி அரசு ஏற்படுத்துவதற்காக (1க்ஷ்11-இல்) உருவாகிய இரகசிய அரசியல் கழகத்தினர்.
Carbonaten. (வேதி.) கரியகை, கரியக்காரியின் உப்பு, (வி.) கரியகை ஆக்கு, கரியக்காடி ஆவி ஊட்டிச் செறிவி, காற்றுட்டு.
Carbonica. (வேதி.) கரியஞ்சார்ந்த.
ADVERTISEMENTS
Carboniferous a. கரியம் உண்டாக்குகிற, நிலக்கரி உண்டு பண்ணுகிற, நிலக்கரி விளைவுக்குரிய, நிலக்கரியை உட்கொண்ட.
ADVERTISEMENTS